சல்யூட் மேனுக்கே! திருப்பி சல்யூட் அடித்த முகமது ஷமி !

Published by
murugan

நேற்று முன்தினம்  நடந்த போட்டியில் இந்திய அணி ,வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. இப்போட்டி  மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட்  மைதானத்தில் நடைபெற்றது. போட்டி டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 268 ரன்கள் எடுத்தது.பின்னர் இறங்கியவெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்கள் எடுத்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
 இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேக பந்து வீச்சாளர் ஷெல்டன் கோட்ரெல் விக்கெட்டை பறித்த உடன் விக்கெட்டை பறிக்கொடுத்த வீரருக்கு கோட்ரெல் வீரநடை போட்டு சல்யூட் வைப்பது வழக்கமாக நடப்பது தான்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் ஹார்திக் பாண்டிய ,ஷமி  இருவரும் இவரிடம் விக்கெட்டை பறிகொடுத்து. கோட்ரெல் சல்யூட்டை  பரிசாக வாங்கினார். பின்னர் களமிங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களின் பந்தில் வரிசையாக விக்கெட்டை இழந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டை இழந்த பின்னர் 9 விக்கெட்டுக்கு ஷெல்டன் கோட்ரெல் களமிறங்கினர். பந்து ரன்கள் எடுத்து சாஹல் பந்து வீச்சில் கோட்ரெல்  அவுட் ஆனார். அப்போது இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் ஷமி கோட்ரெல் போல சல்யூட்  செய்தார் .
அவர் சல்யூட்  செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.ஷமி  செய்த சல்யூட்டுக்கு சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago