நாளை கோலாகலமாக திண்டுக்கல்லில் தொடங்குகிறது டி .என்.பி .எல் போட்டி!

Published by
murugan

தமிழகம் முழுவதும் உள்ள திறமை வாய்ந்த கிராமப்புற மற்றும் மாவட்ட வீரர்களை விளையாடக்கூடிய அளவிற்கு டி .என்.பி .எல் போட்டி நடத்தப்படுகிறது.இப்போட்டிகள் மூலம் பல புதிய வீரர்களை உருவாக்கும் தளமாக உள்ளது.

4-ம் ஆண்டு டி .என்.பி .எல் போட்டிக்கான ஏல நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட 45 வீரர்கள் 28 மாவட்டங்களை சார்ந்தவர்கள்.சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இந்த முறை 5 மாவட்ட வீரர்களை தேர்வு செய்து உள்ளது.

இந்த டி .என்.பி .எல் போட்டிக்கு கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்தியா சிமெண்ட் குழுமத்தின் முன்னணி நிறுவனமான சங்கர் சிமெண்ட் டைட்டில் ஸ்பான்சராக திகழ்கிறது.  இந்த வருடத்திற்கான முதல் போட்டி நாளை தொடங்க உள்ளது. இப்போட்டி திண்டுக்கல்லில் உள்ள நந்தம் என்.பி. ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.

முதல் போட்டியில்  முன்னாள் செம்பியன் சோப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் , திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோத உள்ளது.லீக் போட்டிகள் திண்டுக்கல் ,நெல்லையில் நடைபெற உள்ளது.ஆகஸ்ட் 15 -ம் தேதி வரை 32 போட்டிகள் நடைபெற உள்ளது.

நெல்லையில் வருகின்ற 22-ம் தேதி  தொடங்க உள்ளது.இந்நிலையில் நேற்று நடந்த பேட்டியில் இந்தியா சிமெண்ட் இணை தலைவர் சண்முகம் கூறுகையில் , இந்த டி .என்.பி .எல் போட்டி அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று உள்ளது.இதனால் தமிழக அணிக்கு சிறந்த வீரர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

டி .என்.பி .எல் போட்டியில் மூலம் வேகப்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ,சுழல் பந்து வீச்சாளர் நடராஜன் ஆகிய இருவரின் திறமை மூலம் ஐபிஎல் போட்டியில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளனர்.இது டி .என்.பி .எல் போட்டிக்கு கிடைத்த வெற்றி.மேலும் அடுத்த ஆண்டு முதல் கோவையிலும் டி .என்.பி .எல் போட்டி நடத்தப்பட உள்ளது.

 

Published by
murugan

Recent Posts

மன்மோகன் சிங் கொண்டுவந்த திட்டங்கள் : 100 நாள் வேலை முதல்.., கல்வி உரிமை சட்டம் வரை…

மன்மோகன் சிங் கொண்டுவந்த திட்டங்கள் : 100 நாள் வேலை முதல்.., கல்வி உரிமை சட்டம் வரை…

டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…

24 minutes ago

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…

44 minutes ago

6 முறை சாட்டையடி., திமுகவை அகற்ற வேண்டும்., அண்ணாமலை போராட்டம்!

கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…

54 minutes ago

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு : இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘கருப்பு பேட்ஜ்’ அஞ்சலி!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…

2 hours ago

LIVE: மன்மோகன் சிங் மறைவு முதல்… அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வரை!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…

2 hours ago

மன்மோகன் சிங் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்! மோடி முதல் ஸ்டாலின் வரை…

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…

3 hours ago