TNPL 2023 Live: மதுரை பாந்தர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

CSG vs MADURAI Live

7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் சேலத்தில் உள்ள எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, முதலில் களமிறங்கிய மதுரை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்துள்ளது.

இதனையடுத்து 142 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மதுரை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரின் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (பிளேயிங் லெவன்):

பிரதோஷ் பால், என் ஜெகதீசன்(W), பாபா அபராஜித்(C), எஸ் ஹரிஷ் குமார், ரஞ்சன் பால், உத்திரசாமி சசிதேவ், ராமலிங்கம் ரோஹித், எஸ் மதன் குமார், ரஹில் ஷா, எம் சிலம்பரசன், ராக்கி பாஸ்கர்

சீசெம் மதுரை பாந்தர்ஸ் (விளையாடும் லெவன்):

வி ஆதித்யா, ஹரி நிஷாந்த் (C), ஜெகதீசன் கவுசிக், ஸ்வப்னில் சிங், எஸ் ஸ்ரீ அபிசேக், கே தீபன் லிங்கேஷ், சுரேஷ் லோகேஷ்வர்(W), வாஷிங்டன் சுந்தர், பி சரவணன், குர்ஜப்னீத் சிங், அஜய் கிருஷ்ணா

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்