ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களை மையமாக கொண்டு அணிகள் தேர்வு செய்து கிரிக்கெட் போட்டி நடத்துவது போல, தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களை மையமாக வைத்து தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) போட்டி இந்தாண்டு நான்காவது சீசன் நடைபெற உள்ளது.
இந்தாண்டு போட்டியையும் சங்கர் சிமெண்ட் நடத்த உள்ளது, இந்த போட்டியை சங்கர் சிமெண்ட் உடன் சேர்த்து மும்பையில் உள்ள பாலகிருஷ்ணா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் இணைந்து நடத்த உள்ளது. இந்த நிறுவனம் மும்பையில் கட்டட வேலைகளை செய்து வருகிறது.
TNPL போட்டியானது ஜூலை 19 முதல் தொடங்க உள்ளது. சங்கர் சிமெண்ட் கம்பனியுடன் நேர்ந்து BKT நிறுவனமும் போட்டி நடத்துவது, அதற்கான ப்ரோமோஷன்கள் என அனைத்திலும் பங்கு வகிக்க உள்ளது.
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…