கொரோனாவில் இருந்து குணமடைந்தார் நியூசிலாந்து கிரிக்கெட் டிம் சீஃபர்ட்.
நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக பல சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.
அந்த வகையில், நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சீஃபர்ட் கடந்த மே 8 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக சிகிச்சைப்பெற்று வந்த டிம் சீஃபர்ட் தற்போது பூரண குணமடைந்துள்ளார்.
அவருக்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டீவ் என முடிவு வந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க தற்போது கொல்கத்தா அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…