இவர்கள் ஒருமுறை தான்.. ஆனால் விவசாயிகள் நாள் ஒன்றுக்கு “மூன்று முறை” தேவை – இர்பான் பதன்!

Published by
Surya

ஒரு நாளைக்கு மூன்று வேலை நமக்கு தேவை, ஒரு விவசாயி என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் கான் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திவருகின்றனர். இவர்கள் தினந்தோறும் புதிது புதிதாக போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்த நிலையில், அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்பி பெற எதிர்க்கட்சிகள் உட்பட பல அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தநிலையில், இந்திய அணியில் முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதன், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதராக தனது ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

Once in your life you need a doctor, a lawyer,a policeman,a preacher but everyday,three times a day,you need a farmer. #farmer

— Irfan Pathan (@IrfanPathan) December 23, 2020

அந்த பதிவில் அவர், “நமது வாழ்க்கையில் ஒரு முறையாவது ஒரு மருத்துவர், ஒரு வழக்கறிஞர், ஒரு போலீஸ்காரர், ஒரு மத போதகர்கள் தேவைப்படும். ஆனால் ஒரு நாளைக்கு மூன்று வேலை நமக்கு தேவை, ஒரு விவசாயி என தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

தீபாவளி கொண்டாட்டம் : திரையரங்குகளில் வெளியாகும் 3 செம திரைப்படங்கள்!

தீபாவளி கொண்டாட்டம் : திரையரங்குகளில் வெளியாகும் 3 செம திரைப்படங்கள்!

சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…

16 hours ago

“உன்னை மாதிரி ஒரு ரசிகனே எனக்கு வேண்டாம்” – மேக்ஸ்வெல்லை காயப்படுத்திய சேவாக்!

பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…

17 hours ago

தீபாவளி விருந்து : நாளை ஓடிடிக்கு வருகிறது லப்பர் பந்து!

சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…

17 hours ago

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை – மலர்தூவி மரியாதை செய்த தவெக தலைவர் விஜய்!

சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…

18 hours ago

நயன்தாரா திருமண ஆவணப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான அறிவிப்பு…

சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…

18 hours ago

இந்த மனசு தான் சார் தங்கம்! குரங்குகளுக்கு தீபாவளி போனஸ் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…

19 hours ago