இந்த இரண்டு பேர் கிடைத்திருப்பது MI- க்கு அதிர்ஷ்டம்.. ஷேன் பாண்ட்..!

Published by
பால முருகன்

நேற்று சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ட்ரெண்ட் போல்ட் இருவரும் சிறப்பாக பந்து வீசியதாக மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஷேன் பாண்ட் கூறுகையில், முதல் நான்கு ஓவர்களில் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ட்ரெண்ட் போல்ட் இருவரும் சிறப்பாக பந்து வீசினார்கள். மேலும் இரண்டு உலகத் தரம் வாய்ந்த தொடக்க பந்து வீச்சாளர்களை பெற்றிருப்பது எங்கள் அணிக்கு கிடைத்துள்ள அதிர்ஷ்டம் என்றும் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

3 mins ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

7 mins ago

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

14 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

16 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

16 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

16 hours ago