“எப்பவுமே தல ஒருத்தர்தான். அது யாருனு எல்லாருக்கும் தெரியும்” என கே.எல்.ராகுல் பதிலளித்தது, சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடர் அதிரடியாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த 36 ஆம் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டி, முதலில் டை ஆன நிலையில், சூப்பர் ஓவர் நடந்தது. சூப்பர் ஓவரூம் டை ஆன நிலையில், அதனைதொடர்ந்து மற்றொரு சூப்பர் ஓவர் நடந்தது.
அதில் பஞ்சாப் அணி அபாரமாக வெற்றி பெற்றது. அதுகுறித்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கேப்டன் கே.எல்.ராகுல் பதிவிட, அந்த பதிவில் அவரின் ரசிகர் ஒருவர் “மை தல (My thala)” என ராகுலின் ஸ்டம்பிங் புகைப்படத்தை பதிவிட்டு குறிப்பிட்டார்.
அதற்கு கே.எல்.ராகுல் “எப்பவுமே தல ஒருத்தர்தான். அது யாருனு எல்லாருக்கும் தெரியும்” என பதிலளித்தார். அவரின் இந்த பதிலை கவனித்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உறைந்தனர். தற்பொழுது அந்த கமெண்ட் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…