வங்கதேச மகளீர் அணி சாம்பியன் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய மகளீர் அணியை வீழ்த்தி வங்கதேச அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்மன் பரீத் மட்டும் 56 ரன்கள் எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய வங்கதேச மகளீர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரின் கோப்பையை கைப்பற்றி வங்கதேச மகளீர் அணி சாதனை படைத்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கொழும்பு : இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்ட அனுரா குமார திசநாயகா…
ரியோ டி ஜெனிரோ : கடந்த 16-ம் தேதி 5 நாட்களாக அரசு முறை பயணமாக பிரதமர் மோடி டெல்லியிலிருந்து…
சென்னை : வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என ஒரு சில மாவட்டங்களில்…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கோயில் யானை தெய்வானை மிதித்ததில்…
வாஷிங்டன் : உலக தொழில்நுட்ப தலைமுறையின் அடுத்தகட்ட அசுர வளர்ச்சியானது செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்பத்தை தாங்கி வேகமாக…
டெல்லி : நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், தனது இயக்குனராக அறிமுகமாகும் "எமர்ஜென்சி"படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.…