வெஸ்ட் இண்டீஸ் அணியில் 140 கிலோவில் களமிறங்கும் மலை மனித வீரர் !

Published by
murugan

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 டி20 , 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

Image result for Rahkeem Cornwall

இந்திய அணி தற்போது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.இந்நிலையில் ஒருநாள் போட்டி முடித்த பிறகு 22-ம் தேதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது.

டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் புதியதாக ஒரு வீரர் களமிறங்க உள்ளார்.அவர் பெயர் ராஹீம் காரன்வால், இவர் உயரம் 6.6 அடியும் , 140 கிலோ எடைகொண்டவர்.இவர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக எடை கொண்ட வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

இதுவரை 55 போட்டிகளில் விளையாடி 2224 ரன்கள் குவித்துள்ளார். அத்துடன் 260 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். மேலும் 2017 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நடந்த டூர் போட்டியில் விளையாடி இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான  விராட் கோலி , புஜாரா , ரஹானே ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினார்.

மீண்டும்  இந்திய அணியுடன் விளையாட உள்ளதால் பெரும் சவாலாக அமையும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
murugan

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

56 mins ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

9 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

21 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago