முதலில் களமிறங்கும் சன்ரைஸ் ஹைதராபாத் அணி

Default Image

இன்று நடைபெறும் 45-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியும் -சன்ரைஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றது.இந்த போட்டியானது , ஜெய்ப்பூர் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியம் நடைபெறுகிறது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல் அணி பந்து வீச்சை தேர்வு.

ராஜஸ்தான் ராயல் அணி வீரர்கள்:

அஜின்கியா ரஹானே, ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன் ), ரியான் பராக், ஆஷ்டன் டர்னர், லியாம் லிவிங்ஸ்டன், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரீயாஸ் கோபால், ஜெய்தேவ் யூனாட்கட், வருண் ஆரோன், ஓஷேன் தாமஸ் ஆகியோர் இடம் பெற்றனர்.

சன்ரைஸ் ஹைதராபாத் அணி வீரர்கள்:

டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன் (கேப்டன் ) , மணீஷ் பாண்டே, விஜய் ஷங்கர், ஷகிப் அல் ஹசன், விழுிமான் சாஹா , தீபக் ஹூடா, ரஷீத் கான், புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல், கே காலேல் அகமது ஆகியோர் இடம் பெற்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news
Actor Allu Arjun - Telangana CM Revanth reddy
Union minister Nirmala Sitharaman
High Rise Residential Building in Kazan
Thaipoosam (1)
Vittalkumar murder case - Bala Sait and Dharani kumar arrested
Bengaluru - Accident