நேற்றைய போட்டி மூலம் இரண்டாம் இடம் பிடித்த இங்கிலாந்து அணி!
நேற்று விளையாடிய போட்டியில் இங்கிலாந்து Vs பாகிஸ்தான் அணி மோதியது. இப்போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று இங்கிலாந்து அணி பந்து வீச முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் 50 ஒவரில் 8 விக்கெட்டை இழந்து 348 ரன்கள் அடித்தது.
பின்பு களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஒவரில் 9 விக்கெட்டை இழந்து 334 ரன்கள் அடித்தது.14 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் தோற்றது. இந் நிலையில் நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி உலக்கோப்பையில் அடித்த இரண்டாவது அதிகபட்ச ரன்களாக அமைந்தது.
England – 338/8 vs Ind (2011)
England – 334/9 vs Pak (2019)*
Ireland – 329/7 vs Eng (2011)