Ind vs WI test match source[twitter@BCCI]
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக டிசம்பர்-ஜனவரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.இதனை உறுதிப்படுத்தும் விதமாக பிசிசிஐ அனைத்து வடிவ போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்திய அணியானது 3டி20 போட்டிகளில் விளையாடுகிறது.இது டிசம்பர் 10,12,14 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.இதனைத்தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகளானது டிசம்பர் 17,19,21 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
அதன் பின்னர் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது இது டிசம்பர் 26-30 மற்றும் இரண்டாவது போட்டி அடுத்தாண்டு ஜனவரி 3-7 வரை நடைபெறுகிறது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…