இந்திய அணியின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான அட்டவணை டிசம்பர் 10 முதல் ஆரம்பம்

India’s tour of South Africa

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக  டிசம்பர்-ஜனவரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.இதனை உறுதிப்படுத்தும் விதமாக பிசிசிஐ அனைத்து வடிவ போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்திய அணியானது 3டி20 போட்டிகளில் விளையாடுகிறது.இது டிசம்பர் 10,12,14 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.இதனைத்தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகளானது டிசம்பர் 17,19,21 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

அதன் பின்னர்  இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது இது டிசம்பர் 26-30 மற்றும்  இரண்டாவது போட்டி அடுத்தாண்டு ஜனவரி 3-7 வரை நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்