பாபர் ஆசாம் ஐசிசி ஒருநாள் தரவரிசயில் கோலியை பின்னுக்குத் தள்ளினார்.
ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பர் 1 ஒருநாள் பேட்ஸ்மேனாக ஆனார். 865 புள்ளிகளுடன் பாபர் ஐ.சி.சி தரவரிசை அட்டவணையில் முதலிடம் பிடித்தார். கோலி இப்போது 857 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். பாபர் இந்திய கேப்டன் கோலியை விட எட்டு புள்ளிகள் முன்னிலையில் உள்ளார் என்று ஐசிசி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் ரோஹித் சர்மா 825 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். கடந்த 2017 ஆகஸ்ட் முதல் ஏப்ரல் 2021 வரை 1,258 நாட்கள் கோலி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார்.
கோலியின் 1,258 நாள் மேலாதிக்கம் முடிவுக்கு வருவதன் மூலம் இதற்கு முன் ஜாகீர் அப்பாஸ் (1983-84), ஜாவேத் மியாண்டாத் (1988-89) மற்றும் முகமது யூசுப் (2003) -ல் வரை நம்பர் 1 ஒருநாள் பேட்ஸ்மேனாக இருந்துள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் பாபர் ஐந்தாவது இடத்தில் இருந்து தற்போது ஆறாவது இடத்தில் உள்ளார். அதே நேரத்தில் டி 20 போட்டிகளில் அவர் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…