அடுத்த கங்குலி விராட் கோலிதான்..! இர்ஃபான் பதான்
இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் கங்குலிக்கு பிறகு அவரை போலவே விராட் கோலி தெரிகிறார் என்று கூறியுள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் விராட் கோலியை பற்றி சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார், ஆம் இந்திய கிரிக்கெட் அணியில் கங்குலிக்கு பிறகு அவரை போலவே விராட் கோலி தெரிகிறார், இளம் வீரர்களுக்கு நல்ல கருத்துக்களை வழங்குகிறார், மேலும் கடந்த 3 ஆண்டுகளாக அவருடைய பேட்டிங்க் மிகவும் சிறப்பாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இதே பேட்டியில் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரயம் ஸ்வான் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பற்றி கூறியுள்ளார், அதில் அவர் கூறியது அவர் பேட்டிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் சொல்ல போனால் அவர் அடிக்கும் சிக்ஸர்களை நான் ரசித்து கொண்டு இருப்பேன், மேலும் ரிஷப் பண்ட் டெஸ்ட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வித்தியாசமாக இருப்பார் என்றும் கூறியுள்ளார்.