இன்றைய போட்டியில் மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தம் !

Default Image

இன்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும் மோதி வருகிறது .இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறுகிறது .இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக  மார்ட்டின் குப்டில் ,ஹென்ரி நிக்கோல்ஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே  மார்ட்டின் குப்டில் 1 ரன்னில் வெளியேறினர்.

இந்திய அணி பந்து வீச்சில் திணறிய நியூஸிலாந்து அணி திணறி வந்த நிலையில் 46.1 ஓவரில் விளையாடி கொண்டு இருக்கும் போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. நியூஸிலாந்து அணி 46.1 ஓவரில்  211 ரன்கள் அடித்து 5 விக்கெட்டை பறிகொடுத்து உள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்