கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி…!மேற்கிந்திய தீவுகள் அணி 181 ரன்கள் குவிப்பு …!

இறுதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 181 ரன்கள் அடித்ததுள்ளது.
சென்னை – சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இறுதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது .இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் அடித்தது.அதிகபட்சமாக பூரன் 53* ரன்கள் அடித்தார்.
இதையடுத்து 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024