இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி நடைபெற உள்ளது.இந்த முறை இந்த தொடரில் சில மாற்றங்களை கொண்டு வரப்பட்டு உள்ளது.
அதன் படி ஆஷஸ் தொடரில் விளையாட உள்ள வீரர்களின் பெயரை ஜெர்சியில் பொறிக்கப் பட்டு விளையாட உள்ளனர்.இந்த ஜெர்சியை இங்கிலாந்து கிரிக்கெட் அணி அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. அந்த பதிவில் ஜெர்சியில் வீரர்களின் பெயரும் , எண்ணும் இடம் பெற்றுள்ளது என பதிவிட்டு உள்ளது.மேலும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் புதிய ஜெர்சி உடன் இருக்கும் புகைப்படத்தையும் சேர்த்து பதிவிட்டு உள்ளது.
ஒருநாள் மற்றும் டி -20 போட்டிகளில் வீரர்கள் தங்கள் பெயரும் , எண்ணும் இடம் பெற்ற ஜெர்சியை அணிந்து விளையாடி வருகின்றனர்.ஆனால் டெஸ்ட் தொடரில் தங்கள் பெயரும் , எண்ணும் இடம் பெறாத ஜெர்சியை அணிந்து விளையாடி வந்தனர்.
முதல் முறையாக டெஸ்ட் தொடரில் தங்கள் பெயரும் , எண்ணும் இடம் பெற்ற ஜெர்சியை அணிந்து விளையாட உள்ளதால் ஆஷஸ் தொடர் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…