இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வருகின்ற 27 -ம் தேதி முதல் அக்டோபர் 9-ம் தேதி வரை 3 டி20 , 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்த தொடரில் பாதுகாப்பு கருதி பங்கேற்கவில்லை என இலங்கை அணியின் டி20 கேப்டன் மலிங்கா உட்பட 10 பேர் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்தன.
அவர்கள் இல்லாமல் லஹிரு திரிமன்னா, துஷான் ஷனகா தலைமையில் ஒருநாள், டி20 அணிகளை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதனால் பாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுமா? விளையாடாத என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டபடி இலங்கை அணி பங்கேற்கும் என அறிவித்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி பாகிஸ்தான் நடைபெறும் தொடர்களில் இலங்கை வீரர்கள் மறுப்பு தெரிவிப்பதற்கு முக்கிய காரணமே ஐபிஎல் நிர்வாகம் என கூறியுள்ளார். பாகிஸ்தானில் விளையாடினால் ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதிக்க மாட்டோம் என ஐபிஎல் நிர்வாகம் மிரட்டியுள்ளது.
பாகிஸ்தானில் நடைபெறும் பாகிஸ்தான் பீரிமியர் லீக்கில் இலங்கை வீரர்கள் விளையாட வைப்பதற்காக நான் சென்ற முறை இலங்கை வீரர்களிடம் பேசினேன். அப்போது அவர்கள் விளையாட அதிக ஆர்வமாக இருந்தார்கள் என கூறினார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…