சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான தரவரிசை பட்டியலில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது இந்திய அணி.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் கடந்த 5-ம் தொடங்கிய நிலையில், இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 13 சென்னையில் தொடங்குகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே, சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே, 118 ரேட்டிங்கியுடன் இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியா அணி தற்போது நான்காவது இடத்தில் பின்தங்கி இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதால் 442 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு இங்கிலாந்து முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில்…
சோனிபத் : ஹரியானாவின் சோனிபத்தில் உள்ள ஓபி ஜிண்டால் குளோபல் என்கிற பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணை ஆண்கள் விடுதிக்குள் சூட்கேஸில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்றைய தினம் அதிமுக -…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு…