2020-ல் முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி..!

Published by
murugan

மெல்போர்ன் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இதனால், நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமன் உள்ளது. இதன் மூலம், 2020 இல் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு இந்திய அணி இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நியூலாந்திற்கு எதிரான 2 போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. மேலும், ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலும் தோல்வியை தழுவியது.

இந்நிலையில், 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் வெற்றியை பத்திவு செய்துள்ளது.

Published by
murugan

Recent Posts

AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்

AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்

லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…

3 hours ago

ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!

கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…

6 hours ago

கேமிங் பிரியர்களுக்காக தான் இது! iQoo Neo 10R சிறப்பு அம்சங்கள் முதல் விலை வரை!

டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…

7 hours ago

மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?

சென்னை :  எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…

8 hours ago

AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!

லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…

8 hours ago

அடுத்த மகா கும்பமேளா மணலில் தான் நடைபெறும்! ‘ஷாக்’ கொடுக்கும் பருவநிலை ஆர்வலர்!

டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…

10 hours ago