தோனி இல்லையென்றாலும் சிறப்பாக இந்திய அணி செயல்பட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று ஆகாஷ் சோப்ரா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற 50 கிரிக்கெட் போட்டியில் கடைசியாக விளையாடினர் அதன் பிறகு அவர் எந்த ஒரு போட்டிகளிலும் விளையாடவில்லை, இந்நிலையில் தோனி எந்த ஒரு போட்டியிலும் விளையாடாத நிலையில் அவரது பெயர் பிசிசிஐயின் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்றே கூறலாம், மேலும் தற்பொழுது ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி டி 20 போட்டியில் தனது பெயரை இடம்பெற வைப்பார் என்று அணைத்து ரசிகர்களும் காத்துள்ளார்கள்.
இந்நிலையில் கேப்டன் தோனி தோனி இல்லையென்றாலும் சிறப்பாக இந்திய அணி செயல்பட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று ஆகாஷ் சோப்ரா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார், மேலும் டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது என்பதால் தோனி விளையாட வேண்டும் என்பதே அனைத்து ரசிகர்களும் விருப்பம் தான் ஆனால் அதே சாத்தியம் இல்லாத ஒன்று என நான் கருதுகிறேன் மேலும் தோனி இல்லாத இந்திய அணியை கட்டமைத்து இப்போதே உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…