ஐசிசி டெஸ்ட் தரவரிசை தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்த இந்திய அணி…!!

Published by
Dinasuvadu desk

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அசத்தலான வெற்றியை பெற்ற இந்திய அணி, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்து கொண்டது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி மெல்போர்னில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற்றுள்ளது.இந்நிலையில் இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில்  தனக்கான முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
இந்த ஆண்டின் இறுதியில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் அணிக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது.இதில் மொத்தம்  116 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்தில் நீடிக்கிறது.இரண்டாவது இடத்தில்  108 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணியும் ,மூன்றாவது  இடத்தில் 107 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

12 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

20 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago