முதல் 2 ஒருநாள் போட்டி..!இந்திய அணி அறிவிப்பு …!தினேஷ் ,பூம்ரா,புவனேஸ்வருக்கு இடமில்லை ..!

Default Image

முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் அந்த அணி இந்தியாவுக்கு எதிராக 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி கவுகாத்தியில் வருகிற 21-ந்தேதி நடக்கிறது.
Related image
ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் ஐதராபாத்தில் இன்று கூடி ஆலோசித்தனர்.இதில் முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வீரர்கள் விவரம்(முதல் 2 ஒருநாள் போட்டி) :விராட் கோலி(கேப்டன் ), ரோகித் (துணை கேப்டன் ),தவான் ,ராயுடு,மனிஷ் பாண்டே ,பண்ட் ,தோனி ,குல்தீப்,ஜடேஜா,ஷர்துல் தாகூர், சாகல்,லோகேஷ் ராகுல் ,முகமது சமி ,கலீல் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்