இந்தியாவிற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நாளை முதல் இன்று முதல் ஒன்பதாம் தேதி வரையும், 2-வது டெஸ்ட் 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அடுத்த 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
3-வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 24 முதல் 28 வரையும், நான்காவது டெஸ்ட் போட்டி மார்ச் 6 முதல் 8 வரை நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் தொடக்க வீரராக ரோகித் சர்மா, சுப்மான் கில்இருவரும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் 3 சூழல் பந்துவீச்சாளர்கள், இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை இந்தியா கலந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அஸ்வின், குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. இன்று தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி காலை 09.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…