குஜராத் டைடன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஐபிஎல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடக்கம்.
TATA IPL 2022 இன் நான்காவது போட்டியான இன்று,ஐபிஎல் சீசனின் இரண்டு புதிய அணிகளான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் மற்றும் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.ஐபிஎல்லில் முதல் முறையாக இரு அணிகளும் களமிறங்குவதால் இப்போட்டியைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
அணிகள்(Squads):
சாத்தியமான குஜராத் டைட்டன்ஸ் அணி: ஷுப்மன் கில்,மேத்யூ வேட் (வி.கீ), விஜய் சங்கர்,டேவிட் மில்லர்,அபினவ் மனோகர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ராகுல் தெவாடியா,வருண் ஆரோன்,ரஷித் கான்,முகமது ஷமி,லாக்கி பெர்குசன்
சாத்தியமான லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணி:கேஎல் ராகுல் (கேப்டன்), மனன் வோஹ்ரா, எவின் லூயிஸ், மணீஷ் பாண்டே, தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, கிருஷ்ணப்ப கவுதம், துஷ்மந்த சமீரா, அங்கித் ராஜ்பூத், அவேஷ் கான், ரவி பிஷ்னோய்.
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025 - 2026-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அதற்கு…
டெல்லி : ரஞ்சி போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய விராட் கோலி, வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து, ஹிமான்ஷு…
டெல்லி : 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று (பிப்ரவரி 1)…
டெல்லி : 2025 - 2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்தார். வரி…
டெல்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது 8வது மத்திய பட்ஜெட் உரையை ஆற்றி வருகிறார். 10 முக்கிய…
டெல்லி : இன்று (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட் 2025 - 2026ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடளுமன்றத்தில் தாக்கல்…