எனக்கும் கோலிக்கும் உள்ள மோதல் U19 போட்டிகளில் தொடங்கியது என்று வங்கதேச வீரர் ரூபல் ஹொசைன் கூறியுள்ளார்.
பேஸ்புக் லைவ்வில் பேசிய வங்கதேச வீரர் ரூபல் ஹொசைன் “எனக்கும் விராட் கோலிக்கும் உள்ள மோதல் 2008ம் ஆண்டு U19 போட்டிகளில் தொடங்கியது. U19 போட்டிகளில் இருந்தே விராட் கோலிக்கு எதிராக வங்கதேசத்தில் விளையாடி வருகிறேன். அப்போவே எங்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும். U19 போட்டிகளில் கோலி எங்கள் பேட்ஸ்மேன்களை பல முறை அவமானப்படுத்தி ஆதாயமடைந்துள்ளார். தென்னாப்பிரிக்கா முத்தரப்பு போட்டியிலும் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன்” என்றார்.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…