ரசிகர்கள் ஆதரவிற்கு நன்றி ஜடேஜா ட்வீட்..!

ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
நேற்று ஐபிஎல் தொடரின் 49 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. அதன் படி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்ததாக அதன்பிறகு 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா 11 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார். அவர் அடித்த இந்த ரன்கள் வெற்றிப்பாதைக்கு அணியை கொண்டு சென்றது.
இந்த நிலையில் இந்த வெற்றியை தொடர்ந்து சிறப்பாக ஆடிய நிலையில் ரவிந்திர ஜடேஜவை பலர் பாராட்டி வருகிறார்கள். மேலும் அவரது ரசிகர்கள் ட்வீட்டரில் #jaddu என்ற ஹாஸ்டேக்கை ட்ரெட்ண்ட் செய்து வருகின்றார்கள். மேலும் ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
This one was for the fans. Thank you for the fantastic support. ????????#whistlepodu @chennaiipl pic.twitter.com/mMJTgrwnfs
— Ravindrasinh jadeja (@imjadeja) October 29, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025