2011 உலகக் கோப்பையை ஒன்றாக வென்றது எனது வாழ்க்கையின் மிகச் சிறந்த தருணம் என்று தோனிக்கு சச்சின் டெண்டுல்கர் ட்வீட்.
இன்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ஒரு விடியோவை பதிவிட்ட தோனி, எனக்கு தொடக்கத்திலிருந்து, 1929 மணிநேரம் ஆதரவளித்த ரசிகர்கள் அனைவருக்கு நன்றி எனவும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் மனமுடைந்தனர்.
இதனையடுத்து சச்சின் டெண்டுல்கர், இந்திய கிரிக்கெட்டில் உங்கள் பங்களிப்பு மகத்தானது. 2011 உலகக் கோப்பையை ஒன்றாக வென்றது எனது வாழ்க்கையின் மிகச் சிறந்த தருணம் என்று வர்ணித்த டெண்டுல்கர் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உங்கள் 2 வது இன்னிங்ஸுக்கு வாழ்த்துக்கள் என்று சச்சின் டெண்டுல்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…