ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை 2024 இன்று முதல் தென்னாப்பிரிக்காவில் நடைபெறுகிறது. இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் அயர்லாந்து vs அமெரிக்கா அணியும், 2-வது போட்டியில் தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
SAU19vs WIU19 : டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சு தேர்வு!
அயர்லாந்து அணி வீரர்கள்:
ஜோர்டான் நீல், ரியான் ஹண்டர்(விக்கெட் கீப்பர்), கவின் ரவுல்ஸ்டன், கியான் ஹில்டன், பிலிப்பஸ் லெ ரூக்ஸ்(கேப்டன் ), ஸ்காட் மக்பெத், ஜான் மெக்னலி, ஹாரி டயர், கார்சன் மெக்கல்லோ, ஆலிவர் ரிலே, ரூபன் வில்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கா அணி வீரர்கள்:
ரிஷி ரமேஷ்(கேப்டன்), உட்கர்ஷ் ஸ்ரீவஸ்தவா, அதிேந்திர சுப்ரமணியன், பார்த் படேல், குஷ் பலாலா, சித்தார்த் கப்பா, ஆர்யா கர்க், பிரன்னவ் செட்டிபாளையம்(விக்கெட் கீப்பர்), ஆர்யன் பத்ரா, பவ்யா மேத்தா, ஆர்யமான் சூரி ஆகியோர் இடம்பெற்றுள்ளது.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…