இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஒன்பதாவது உலககோப்பை போட்டியில் நியூசிலாந்து Vs வங்கதேசம் அணி மோதியது. இப்போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.
இதன் பின் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சரியாக சரியாக விளையாடாமல் ரஹீம் 19, மகமதுல்லா 19,மிதுன் 26,ஹொசைன் 11,ஹாசன் 7,மோர்டசா 1,முகமது 29 ரன்னிலும் வெளியேறினார்கள்.
இறுதியாக வங்கதேச அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது.நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ஹென்றி 4 விக்கெட்டுகள், போல்ட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.
பின்னர் 245 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களான கொலின் மன்ரோ 24 ரன்னிலும் ,மார்டின் குப்டில் 25 ரன்னிலும் வெளியேற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், டெய்லர் கூட்டணியில் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.
இறுதியாக நியூசிலாந்து அணி 47.1 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 248 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…