வட இந்திய ஊடகங்களில், அண்மையில் மும்பையில் உள்ள ஒரு டாட்டூ கடைக்குச் சென்று தனக்கு விருப்பமான ஒரு சின்னத்தை டாட்டூ போட்டுக் கொண்டார் கோலி என்ற செய்தி பரவியது. விளையாட்டு வீரர்களுக்கே உரிய ஃபிட்னஸ் விஷயங்களில் அக்கறை காட்டுவதுடன், விளம்பரங்களில் நடிப்பதாலும், உடல் அழகை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துவார் கோலி. தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவர் பதிவிடும் புகைப்படங்கள் அடிக்கடி வைரலாகும்.
விராட் கோலி ஒரு டாட்டூ பிரியர் என்பது அவரது ரசிகர்களுக்குத் தெரியும். உடலில் பல இடங்களில் டாட்டூ வரைந்து கொள்வது அவருக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் டாட்டூ கடையில் எடுக்கப்பட்ட விராட் கோலியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது.
அவரது உடலில் ஏற்கெனவே விதவிதமான டாட்டூக்கள் இடம்பெற்றுள்ளன அண்மையில் மும்பை பாந்த்ராவில் உள்ள ஏலியன்ஸ் டாட்டூ எனும் கடைக்குச் சென்ற கோலி, அங்கு புதிய டாட்டூ வரைந்து கொண்டார்.
சிவன் கைலாய மலையில் தவம் செய்யும் உருவம், அதன் பின்புலத்தில், மானஸரோவர் மலையும் டாட்டூவாக அவர் மீது உள்ளது. அடுத்து தனது அம்மா அப்பாவின் பெயர்களை பச்சை குத்தியிருக்கிறார் இந்தப் பாசக்கார மகன். இன்னுமொரு டாட்டூவில் ஒரு நாள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது ஜெர்சி எண்ணை பதிய வைத்துள்ளார்.
கோல்டன் ட்ராகன், ஸ்கார்பியோ, சாமுராய் வீரன் என இதுவரை எட்டு டாட்டூக்களை தனது உடலில் வரைந்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…