கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி நடைபெற்று வரும் நிலையில், 3-வது நாளான நேற்று மகளிருக்கான யோகா போட்டியில் தமிழக வீராங்கனை நவ்யா 64.75 புள்ளிகள் எடுத்து தங்கம் வென்றார். இதைத்தொடர்ந்து, நேற்று நடைபெற்ற கபடி போட்டியில் தமிழக அணியும், இமாச்சல பிரதேச அணியும் மோதியது. இதில் தமிழக அணி 37-31 என்ற கணக்கில் இமாச்சல பிரதேச அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல்… தேர்தல் பணிக்குழு அமைத்து அதிமுக அறிவிப்பு..!
பதக்கப் பட்டியலில் தமிழகம் தற்போது முதலிடத்தில் உள்ளது. தமிழக அணி இதுவரை 4 தங்கம், 2 வெண்கலம் வென்றுள்ளது. டெல்லி அணி 2 தங்க பதக்கத்தையும், 2 வெள்ளிப் பதக்கங்களையும், ஒரு வெண்கலம் பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேற்கு வங்க அணி அணி ஒரு தங்கப் பதக்கமும், 2 வெள்ளிப் பதக்கமும், ஒரு வெண்கல பதக்கம் என மொத்தம் 4 பதக்கத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…