500 விக்கெட் எடுப்பது நகைச்சுவை அல்ல என்று யுவராஜ் சிங்
இங்கிலாந்து-வெஸ்டிண்டிஸ் நாட்டிற்கு இடையே 3 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெறுக் கொண்டு வருகிறது, இதில் 3 தொடர் முடிவு பெற்ற நிலையில் இரண்டு தொடர்கள் இங்கலாந் அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் .
இந்த நிலையில் இந்த 3 வது தொடரில் ஸ்டூவர்ட் பிராட் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி சர்வதேச அளவில் 7 வது நபராக சாதனை படைத்தார், இந்நிலையில் இவர்க்கு பல பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட் எடுப்பது நகைச்சுவை அல்ல ஒரு பாராட்ட வேண்டிய விஷயம் தான் என்று கூறினார், மேலும் ஸ்டூவர்ட் பிராட் மிகப்பெரிய ஜாம்பவான் என்றும் கூறியுள்ளார்.
ஸ்டூவர்ட் பிராட் தனது கடின உழைப்பால் இந்த சாதனையை எட்டியுள்ளார், மேலும் பேசிய அவர் தனது ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை கூறியுள்ளார், நான் ஸ்டூவர்ட் பிராட் வீசிய 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்ததை வைத்து அவரை மதிப்பிடாமல் அவரது திறமையை பார்த்து அனைவரும் பாராட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…