#T20WorldCup2022: டாஸ் வென்ற யூ.ஏ.இ(UAE) முதலில் பேட்டிங் .!

Published by
Muthu Kumar

ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் டாஸ் வென்று யூ.ஏ.இ(UAE)அணி பேட்டிங் தேர்வு செய்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றுவருகிறது. அதில் இன்று (அக்-16)  இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக நமீபியா அசத்தல் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரண்டாவது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம்(UAE) மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற அணி முதலில் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. இரு அணிகளின் வீரர்கள் விவரம் பின்வருமாறு,

ஐக்கிய அரபு அமீரக(UAE) அணி: முஹம்மது வசீம், சிராக் சூரி, ஆர்யன் லக்ரா, விருத்தியா அரவிந்த்(W), சுண்டங்கபோயில் ரிஸ்வான்(C), பாசில் ஹமீத், ஜாவர் ஃபரித், கார்த்திக் மெய்யப்பன், அகமது ராசா, சபீர் அலி, ஜாகூர் கான், அலிஷான் ஷரபு, ஜுனைத் சித்திக், காஷிப் தாவூத், அயன் அஃப்சல் கான்

நெதர்லாந்து அணி: ஸ்டீபன் மைபர்க், மேக்ஸ் ஓடோவ்ட், ஸ்டீபன் மைபர்க், விக்ரம்ஜித் சிங், பாஸ் டி லீடே, டாம் கூப்பர், ஸ்காட் எட்வர்ட்ஸ்(C/W), லோகன் வான் பீக், டிம் பிரிங்கிள், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஷாரிஸ் அகமது, டிம் வான் டெர் குக்டன், பால் வான் மீகெரென் , கொலின் அக்கர்மேன், ஃப்ரெட் கிளாசென், தேஜா நிடமானுரு, பிராண்டன் குளோவர்

Published by
Muthu Kumar

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

14 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

15 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

16 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

16 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

16 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

17 hours ago