டி-20 உலகக்கோப்பையில் யூ.ஏ.இ அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்து மற்றும் யூ.ஏ.இ(UAE) அணிகள் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த யூ.ஏ.இ(UAE) அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முஹம்மது வசீம் 41 ரன்கள் குவித்தார். நெதர்லாந்து அணியில் பாஸ் டி லீடே 3 விக்கெட்களும், ஃப்ரெட் கிளாசென் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
112 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி முதலில் நிதானமாக விளையாடினாலும் பின்னர் கொஞ்சம் தடுமாறியது. ஆட்டத்தின் கடைசி பந்து வரை பரபரப்புடன் சென்ற இந்த போட்டியில் நெதர்லாந்து அணி 7விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதனால் 3 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து த்ரில் அணி வெற்றி பெற்றது. பாஸ் டி லீடே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…