பங்களாதேஷ் அணி, இந்தியா சுற்று பயணத்தில் டி20 மற்றும் டெஸ்ட் தொடர் விளையாடியது பின்னர் சிறப்பாக விளையாடிய இந்திய அணி பங்களாதேஷ் தொடரை கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியா சுற்று பயணத்தில் தற்போது இந்தியா அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3, டி20 மற்றும் ODI ஒரு நாள் தொடர் போட்டி விளையாட உள்ளது.
முதல் போட்டி வரும் டிசம்பர் மாதம் வெள்ளிக்கிழமை 6-ம் தேதி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம், ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காள தேசம் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் ஷ்ரேயாஸ் அய்யர், 4-வது இடத்திற்கான பொருத்தமான வீரர் என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார்.
2017- ல் இலங்கைக்கு எதிரான போட்டியில், வீராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால், ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், துரதிஷ்டவசமாக தொடர்ந்து அணியில் இடம் பெற முடியாத சூழல் உருவாகி விட்டதாக குறிப்பிட்டுள்ளார். எது எப்படி இருந்தாலும், ஷ்ரேயாஸ் அய்யர், தலை சிறந்த வீரராக வளர்ந்துள்ளார் என எம். எஸ்.கே. பிரசாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டி 20 போட்டிகளுக்கான இந்தியா அணி:
விராட் கோலி (சி), ரோஹித் சர்மா, சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல், ரிஷாப் பந்த், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, தீபகுவர்.
ஒருநாள் போட்டிகளுக்கான இந்தியா அணி:
விராட் கோஹ்லி (சி), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ரிஷாப் பந்த், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, கேதார் ஜாதவ், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சஹார், புவனேஸ் குமார்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…