#T20 World Cup 2022: டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்.!
டி-20 உலககோப்பையின் சூப்பர்-12 போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்.
ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் எட்டாவது சீசன் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சூப்பர்-12 போட்டியில் சிட்னியில் இன்று நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்திருக்கிறது. இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் விவரம் பின்வருமாறு,
இலங்கை அணி: பதும் நிஸ்ஸங்கா, குசல் மெண்டிஸ்(W), தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, பானுக ராஜபக்சா, தசுன் ஷனகா(C), வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்னா, மஹீஸ் தீக்ஷனா, லஹிரு குமாரா, கசுன் ராஜிதா
நியூசிலாந்து அணி: ஃபின் ஆலன், டெவோன் கான்வே(W), கேன் வில்லியம்சன்(C), க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுதி, இஷ் சோதி, லாக்கி பெர்குசன், டிரெண்ட் போல்ட்