டி-20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 91 ரன்கள் குவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின், பெர்த்தில் நடைபெறும் இன்றைய சூப்பர்-12 போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்று நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணி, மெதுவான தொடக்கத்தையே கொடுத்தது. பாக் பௌலர்களின் சிறப்பான பந்துவீச்சால் 20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. அதிகபட்சமாக காலின் அக்கர்மன் 27 ரன்கள் குவித்துள்ளார். பாக்.அணி தரப்பில் ஷதாப் கான் 3 விக்கெட்களும், மொஹம்மது வாசிம் விக்கெட்களும் வீழ்த்தினர்.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…