டி-20 உலகக்கோப்பை தொடரில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பௌலிங்.
ஐசிசி டி-20 உலககோப்பையயின் எட்டாவது சீசன் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சூப்பர்-12 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (C), மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (W), ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட்
இலங்கை அணி: பதும் நிஸ்ஸங்கா, குசல் மெண்டிஸ்(W), தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, பானுக ராஜபக்சா, தசுன் ஷனகா(C), வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்னா, மஹீஸ் தீக்ஷனா, பினுர பெர்னாண்டோ, லஹிரு குமாரா
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…