டி-20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் ஆட்டத்தில் டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் அணி முதலில் பௌலிங் .
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலககோப்பை தொடரில் சூப்பர்-12 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி இன்றைய போட்டியில் வென்று அரையிறுதிக்கு செல்லும் முனைப்பில் களமிறங்குகிறது.
காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் விளையாடமாட்டார் என்றும் அவருக்கு பதிலாக மேத்தியு வேட் தலைமை வகிப்பார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் அணி முதலில் பௌலிங் தேர்வு செய்துள்ளது. இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் விவரம் பின்வருமாறு,
ஆஸ்திரேலிய அணி: கேமரூன் கிரீன், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட்(w/c), பாட் கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
ஆப்கானிஸ்தான் அணி: ரஹ்மானுல்லா குர்பாஸ்(w), உஸ்மான் கானி, இப்ராஹிம் சத்ரான், குல்பாடின் நைப், தர்வீஷ் ரசூலி, நஜிபுல்லா சத்ரான், முகமது நபி(c), ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…