#T20 WC 2022: நெதர்லாந்து அணிக்கு 118 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஜிம்பாப்வே.!

Published by
Muthu Kumar

டி-20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே-நெதர்லாந்து போட்டியில் ஜிம்பாப்வே அணி 117ரன்கள் குவித்துள்ளது.

ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ராசா மற்றும் சான் வில்லியம்ஸ் தவிர மற்ற வீரர்கள் எவரும் நிலைத்து ஆடவில்லை. சிக்கந்தர் ராசா 3 பௌண்டரி மற்றும் 3 சிக்ஸரகளுடன் 40 ரன்களும், சான் வில்லியம்ஸ் 28 ரன்களும் எடுத்தனர்.

ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 117 ரன்கள் குவித்துள்ளது. நெதர்லாந்து அணி தரப்பில் பால் மீகெரென் 3 விக்கெட்களும், பிராண்டன் க்ளோவர், லோகன் வான் பீக் மற்றும் பாஸ் டி லீட் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

Published by
Muthu Kumar

Recent Posts

“மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே”! டிரம்ப்புக்கு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!

“மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே”! டிரம்ப்புக்கு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!

டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…

5 mins ago

70’s-ஐ நினைவுபடுத்தும் ராயல் என்ஃபீல்டு புதிய மாடல்.! அட்டகாசமான புது அப்டேட்.!

சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…

14 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்- தற்கொலை முயற்சியில் சத்யா..பதட்டத்தில் குடும்பம் .!

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார்  முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…

31 mins ago

“இந்த வெற்றி முன்பே தெரியும்”…அதிபர் டொனால்ட் டிரம்ப் நெகிழ்ச்சி பேச்சு!

அமேரிக்கா : உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று…

1 hour ago

கோவைக்கு முதலமைச்சரின் சிறப்பு அறிவிப்புகள்., ஐடி பார்க் முதல், கிரிக்கெட் மைதானம் வரை.,

கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…

1 hour ago

47-வது அமெரிக்க அதிபரானார் ‘டொனால்ட் டிரம்ப்’! ஆதரவாளர்கள் கொண்டாட்டம்!

வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…

1 hour ago