T20 : மைதானத்தில் ஈரப்பதம் காரணமாக டாஸ் தாமதம்!

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது டி20 போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் டாஸ் போடுவதற்கு முன் மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள் மைதானம் ஈரப்பதமாக இருப்பதாக கூறியதால் டாஸ் தாமதமானது.
புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்ற இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.