ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது டி 20 அறிமுகப் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக 2005-ம் ஆண்டு 98 ரன்கள் குவித்தார்.
டி20 உலகக்கோப்பைக்கான தகுதி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கனடா அணியும் , கெய்மன் தீவு அணியும் கடந்த திங்கள்கிழமை மோதியது. இப்போட்டியில் கனடா அணி சார்ந்த ரவீந்தர்பால் சிங் என்ற வீரர் ஒருவர் 48 பந்தில் 6 பவுண்டரி , 10 சிக்சர் என 101 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் டி20 அறிமுக போட்டியில் அதிக ரன்கள் குவித்த ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்துள்ளார்.இந்த சாதனையை 14 வருடத்திற்குப் பிறகு முறியடிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன் அறிமுக போட்டியில் டேவிட் வார்னர் 89 , ஹிரால் பட்டேல் 88 , அட்னான் இட்ரீஸ் 79 ரன்களும் அடித்துள்ளனர்.
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…