கர்நாடகாவில் கர்நாடக ப்ரிமீயர் லிக் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 23-ம் தேதி நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டஸ்கர்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இப்போட்டியில் டஸ்கர்ஸ் அணியில் கிருஷ்ணப்பா என்ற வீரர் 56 பந்துகளில் 134 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதில் 13 சிக்ஸர் ,7 பவுண்டரி அடங்கும். இறுதியாக டஸ்கர்ஸ் அணி 17 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 203 ரன்கள் குவித்தது.பெல்லாரி அணி 204 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது.சிறப்பான ஆட்டத்தால் 11 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 102 ரன் குவித்து இருந்தது. பின்னர் 12-வது ஓவரை வீசிய கிருஷ்ணப்பா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
இப்போட்டியில் கிருஷ்ணப்பா 4 ஓவர்களை வீசி 8 விக்கெட்டை வீழ்த்தினார்.இதனால் பெல்லாரி அணியை 133 ரன்களில் ஆல் அவுட் ஆனது.இப்போட்டியில் கிருஷ்ணப்பா 134 ரன்கள் மற்றும் 8 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…