இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா.கடந்த சில வருடங்களாக இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைக்காமல் உள்ளுர் போட்டியான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துணை கேப்டனாக இருக்கும் சுரேஷ் ரெய்னாவை “சின்ன தலா ” என ரசிகர்கள் அழைப்பார்கள்.இந்நிலையில் கடந்த சில நாள்களாக சுரேஷ் ரெய்னா முழங்கால் வலியால் அவதி பட்டு வந்தார்.
இதைத்தொடர்ந்து நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள மருத்துவமனையில் ஒன்றில் அனுமத்திக்கப்பட்டு நேற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.மேலும் 4 அல்லது 6 வாரங்கள் வரை சுரேஷ் ரெய்னா ஓய்வு எடுக்கவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த தகவலை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பதிவிட்டு உள்ளது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…