பிரபல ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா.. யுவராஜ் சிங்…

Published by
மணிகண்டன்

ரியாலிட்டி ஷோ சிறப்பு ஜட்ஜ்களாக களமிறங்க உள்ளனர் யுவராஜ் சிங். ஹர்பஜன் சிங், மலிங்கா, சுரேஷ் ரெய்னா.

பாலிவுட்டில் மிக பிரபலமான ஓர் ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது ‘ஜலக் திக்லா ஜா (Jhalak Dikhhla Jaa)’ இந்த நிகழ்ச்சி ஓர் ஆடல் பாடல் நிகழ்ச்சி ஆகும்.

இதுவரை 9 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ள இந்த சீசன் அடுத்த 10வது சீசனை தொடங்கியுள்ளளது. இந்த ரியலிட்டி ஷோவில் பிரபலமாகி இருக்கும் நபர்களை ஜட்ஜ் ஆக நியமிக்க பட்டு இருப்பர்.

அப்படி தான், தற்போது பிரபல கிரிக்கெட்  முன்னாள் வீரர்களான சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், லசித் மலிங்கா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் யுவராஜ் சிங் கலந்துகொள்ள அதிக வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை… 

Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை…

சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…

2 hours ago

எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு : பினராயி விஜயன் முக்கிய ‘துக்க’ அறிவிப்பு!

திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…

3 hours ago

வாழ்த்துக்கள் தம்பி., குகேஷை நேரில் அழைத்து ‘சூப்பர்’ கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…

4 hours ago

பாக்சிங் டே டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி பேட்டிங்., அறிமுக போட்டியில் அசத்திய இளம் வீரர்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…

4 hours ago

பாலியல் வன்கொடுமை வழக்கு : கைதான ஞானசேகரனுக்கு மாவு கட்டு., நீதிமன்ற காவல்!

சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…

4 hours ago

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

15 hours ago