வீரர்கள் ஓய்வு பெறுவது குறித்து முதலில் பிசிசிஐயிடம் தெரிவிப்பது வழக்கம். ஆனால், ரெய்னா தனது ஓய்வை பொது வெளியில் தெரிவித்த பிறகே எங்களுக்கு தகவலை தெரிவித்தார்.
நேற்று முன்தினம் 74 வது சுதந்திர தினத்தில் சர்வேதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் கேப்டன் தோனி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தோனி ஓய்வு அறிவித்த அடுத்த நிமிடங்களில் தானும் ஓய்வு பெறுவதாக 33 வயதான சுரேஷ் ரெய்னாவும் அறிவித்தார். சுரேஷ் ரெய்னா 18 டெஸ்ட், 226 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 7,787 ரன்கள் குவித்துள்ளார். குறிப்பாக கிரிக்கெட்டின் அனைத்து பார்மட்டுகளில் சதம் அடித்த வீரர் ஆவர்.
ரெயினாவின் ஓய்வு குறித்து பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுருக்கிறது. அதில், வீரர்கள் ஓய்வு பெறுவது குறித்து முதலில் பிசிசிஐயிடம் தெரிவிப்பது வழக்கம். ஆனால், ரெய்னா தனது ஓய்வை சமூக வலைத்தளத்தில் தெரிவித்த பிறகே பிசிசிஐக்கு தகவல் தெரிவித்தார். மேலும், குறுகிய ஓவர் போட்டிகளில் ரெய்னாவின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவியவர் என்று பாராட்டுகள் தெரிவித்துள்ளது.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…