2019 ஆண்டுக்கான பெண்கள் T20 ஓவர் சேல்ஞ்ச் கிரிக்கெட் போட்டியானது ஜெய்ப்பூரில் நடைபெற்றது.இதில் மூன்று அணிகள் கலந்து கொண்டது.அதன்படி இறுதி போட்டியானது நேற்று நடைபெற்றது.
இதில் மிதாலி ராஜ் தலைமையிலான வெலாசிட்டி அணியும் ,ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணியும் மோதியது.அதில் டாஸ் வென்ற சூப்பர் நோவாஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங்கில் களமிறங்கிய வெலாசிட்டி அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது.இதனால் 121 ரன்கள் இலக்காக சூப்பர் நோவாஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.இதனால் களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
51 ரன்களுடன் களத்தில் இருந்த ஹர்மன் பிரீத் கவுர் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.போட்டியின் தொடர் நாயகியாக ஜெமிமா ரோடிகசும் தேர்வு செய்யப்பட்டனர்.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வடக்கு-வடமேற்கு திசையில் வேகமாக நகர்ந்து சூறாவளி…
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…